ABOUT NAMMA KUMBAKONAM

Everything about our Group, Page and Website

 

PC: Na Vasanthakumar

dark-logo

Origin of Namma Kumbakonam Website

We created a group Kumbakonam Natives in Facebook by the year 2010. After 3 years of slow and study analysis of people, we gathered members who can deliver more information about our place. At the beginning of the year 2014 this Group become very active. We stop talking irrelevant matters and started to discuss about development of our place Kumbakonam.

So we decided to meet in a place. After a couple of hurdles first meet of KN (Kumbakonam Natives) happened at Marina beach, Chennai for the people working in Chennai. From that meet most of the online friends become real friends by exchanging their email id, mobile no everything. At Chennai meet we planned to have our next meet at Kumbakonam

As already discussed we again met at Kumbakonam to do something for our place. We list out several activities and had lots of resolutions and finally we want to achieve one by one.

We had variety of resolutions and this website is one among that. Following were some of our intention from this website.

  • To guide people about places, heritage, tourism who are new to Kumbakonam
  • Preserve our heritage by cleaning events
  • Explore the real truth of our heritage places which were not known to the entire world
  • We want to be a medium for those who want to purchase something special and available only in Kumbakonam
  • Also to give a column to writers, painters, short film makers and all kind of artist from Kumbakonam to expose their talents.
[vc_facebook type=”button_count”][vc_tweetmeme type=”horizontal”]

நம்ம கும்பகோணம் இணையத்தளம் தோற்றம்

Kumbakonam Natives என்ற முகநூல் பக்கம்  2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.  இந்த பக்கத்தை எப்படி விரிவு படுத்துவது என்பதை மூன்று ஆண்டுகளாக இதன் உறுப்பினர்களிடம் ஆலோசித்து வந்தோம். பின்பு முகநூல் பக்க நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இதில் இணையும் நபர்களை பற்றிய விபரங்களையும்  சேகரித்தோம். அவ்வாறு இணைந்த நண்பர்கள் கும்பகோணத்தை பற்றி நன்கு அறிந்தவராகவும் அவருக்கு தெரிந்தவற்றை இங்கு பகிரவும் வகை செய்தோம். இதன் மூலம் 2014 ஆண்டு துவக்க நாட்களிலேயே தேவையில்லாத பதிவுகள் தவிர்க்கவும் செய்தோம்.

பின்பு ஒரு நாள் நாங்கள் KN (Kumbakonam Natives)  அனைவரும் ஒன்றினைய முடிவுசெய்து  சென்னையில் ஒரு நாளும் , கும்பகோணத்தில் ஒரு நாளும் முடிவு செய்தோம்.

இதில் சென்னையில் வசிக்கும் நண்பர்கள் முதல் சந்திப்பை சென்னையில் வைத்துகொள்ள விருப்பம்தெரிவிக்கப்பட்டு Kumbakonam Natives முதல் சந்திப்பு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து (கும்பகோணம்)தாராசுரத்தில் நடைபெற்ற இரண்டாம் சந்திப்பில் குடந்தைவாசிகள் சுமார் 30க்கும் மேற்பட்ட Kumbakonam Natives  முகநூல்பக்க  நண்பர்கள் ஒன்றினைந்தோம். அந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்நாளில் நிறைய மாற்றங்களை நமது கும்பகோணத்தில் ஏற்படுத்தும் என்பதை உணரமுடிந்தது .  அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களை கொண்டு இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம்

  • கும்பகோணத்தை பற்றிய முழு தகவலை அறியவும்
  • இங்கு நிலவும் கலை,கலாச்சாரம்,பண்பாடு ஆகியவற்றை அறிந்துகொள்ளவும் இது உதவும்.
  • எங்கள் ஊரின் புரதான இடங்களின் சுத்ததிற்கு எங்களால் முடிந்த சிறு உதவிகளை இங்கு விவரிப்பதல்
  •  எங்கள் ஊரை சேர்ந்த நபர்களின் திறமைகளை இங்கு பதிவிடவும் இதில் வகைசெய்துள்ளோம்

ஆகையால் இதன் பக்கங்களில்

எழுத்தாளர்களாக இருப்பின் உங்கள் கதை, கட்டூரைகளையும், ஓவியர்களாக இருப்பின் உங்கள் ஓவியங்களையும், புகைப்படகலைஞர்களாக இருப்பின் உங்கள் புகைப்படம் அல்லது குறும்படத்தையும் இங்கு சமர்ப்பியுங்கள். இது நமது ஊர் திறமைசாலிகளை உலகிற்கு அறிமுகம் செய்ய ஏதுவாக இருக்கும்.

[vc_facebook type=”button_count”][vc_tweetmeme type=”horizontal”]

Kumbakonam Natives Meet at Chennai

IMG_6291
0
Kumbakonam Natives Group
0
NAMMA KUMBAKONAM PAGE
0
ACTIVE USERS
Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.